Map Graph

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம்

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு மீன்பிடி துறைமுகமாகும். இது விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகில் 1976 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

Read article
படிமம்:Road_in_Visakhapatnam_Fishing_Harbour.jpg